Monday, May 28, 2012

ஆசிரியர்கள் கவுன்சிலிங் 2012-2013


ஆசிரியர்கள் கவுன்சிலிங் 2012-2013,

  1. ஆசிரியர் பணியிட மாறுதலுக்காக விண்ணப்பங்கள் பெறாதது ஏன்?
  2. ந.க.எண் :200 / ஏ1/இ2/ 2012, தேதி 27.04.2012 | செயல்முறைகளின்படி 
  3. பள்ளிக்கல்வி துறையில் ஆசிரியர் பொதுமாறுதல்விண்ணப்பம் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க  முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
  4. ந.க.எண் : 9502 / டி1/2012, தேதி 27.04.2012 | செயல்முறைகளின்படி 
  5. தொடக்கக்கல்வி துறையில் ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
  6. பள்ளிக்கல்வி துறை | ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான
  7. விண்ணப்பங்களை 30.04.2012 க்குள் தலைமையாசிரியர் மூலம் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கான இயக்குநரின் செயல்முறை.
  8. தொடக்கக்கல்வி துறை | ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான 
  9. விண்ணப்பங்களை 30.04.2012 க்குள் உதவித்தொடக்கக் கல்வி  அலுவலரிடம் அளிக்க வேண்டும். அதற்கான இயக்குநரின் செயல்முறை.
  10. பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)
  11. தொடக்கக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம் (PDF FORMAT)
  12. பள்ளிக்கல்வி துறை|மாறுதல் கோரும் விண்ணப்பம்
  13.  [EDITABLE EXCEL FORMAT]
  14. பள்ளிக்கல்வி துறை|மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம்
  15.  [EDITABLE EXCEL FORMAT].
  16. TAMIL FONTS DOWNLOAD.